/ தினமலர் டிவி
/ பொது
/ கலவரத்தை தூண்ட முயற்சித்ததாக ஆதவ் அர்ஜுனா மீது பாய்ந்தது வழக்கு tvk| AadhavArjuna| vijay| Actory via
கலவரத்தை தூண்ட முயற்சித்ததாக ஆதவ் அர்ஜுனா மீது பாய்ந்தது வழக்கு tvk| AadhavArjuna| vijay| Actory via
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் மரணம் அடைந்தனர். து தொடர்பாக, தவெக நிர்வாகிகள் 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்நிலையில், தவெகவின் தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சோஷியல் மீடியாவில் சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்டார். அதில், சாலையில் நடந்து சென்றாலே தடியடி; சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டாலே கைது; இப்படி ஆளும் வர்க்கத்தின் அடிவருடிகளாக காவல்துறை மாறி போனால், மீட்சிக்கு இளைஞர்களின் புரட்சி தான் ஒரே வழி.
செப் 30, 2025