/ தினமலர் டிவி
/ பொது
/ ஏர்போர்ட் இடதேர்வு: விஜய்க்கு பாஜ கேள்வி TVK actor vijay speech parandur airport issue dmk governme
ஏர்போர்ட் இடதேர்வு: விஜய்க்கு பாஜ கேள்வி TVK actor vijay speech parandur airport issue dmk governme
பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக போராடுவோர் மத்தியில் தவெக தலைவர் விஜய் பேசியது வெறும் நாடகம்தான் என தமிழக பாஜ குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக மாநில பொருளாளர் எஸ். ஆர். சேகர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக ஆசியோடு விமான நிலைய எதிர்ப்பு நாடகத்தை வெற்றிகரமாக அரங்கேற்றி இருக்கிறார் ஒருவர்.
ஜன 21, 2025