/ தினமலர் டிவி
/ பொது
/ விபத்தில் இறந்த நிர்வாகிகள்; புஸ்ஸி ஆனந்த் அஞ்சலி tvk conference 2 fans dies actor vijay pussi anand
விபத்தில் இறந்த நிர்வாகிகள்; புஸ்ஸி ஆனந்த் அஞ்சலி tvk conference 2 fans dies actor vijay pussi anand
திருச்சி மாவட்ட தமிழக வெற்றிக்கழக இளைஞரணி நிர்வாகிகள் சீனிவாசன், உறையூர் கலை உள்ளிட்டோர் காரில் மாநாட்டுக்கு புறப்பட்டனர். உளுந்தூர்பேட்டை அருகே கார் சாலை தடுப்பில் மோதி 10 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது. சீனிவாசன், கலை இறந்தனர். 3 பேர் காயமடைந்தனர். இருவரது உடல்களும் இன்று திருச்சியில் உள்ள அவரவர் இல்லங்களில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திருச்சி உறையூரில் உள்ள கலை வீட்டுக்கு சென்று, கண்ணீர் அஞ்சலி செலுத்தினார்.
அக் 28, 2024