தவெக பேனர்களை அகற்ற போலீஸ் அதிரடி உத்தரவு!
நடிகர் விஜய் கட்சி மாநாட்டுக்காக விக்ரவாண்டி வி.சாலையில் தலைவர்களின் பிரம்மாண்ட கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன விழுப்புரம் நெடுஞ்சாலையிலும் ஏராளமான பிளக்ஸ் பேனர்கள் கட் அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன மாநாட்டு திடலை வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் ஆய்வு செய்தார் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக வைக்கப்பட்டுள்ள தவெக பேனர்களை உடனடியாக அகற்ற போலீஸ் உத்தரவு
அக் 25, 2024