/ தினமலர் டிவி
/ பொது
/ கருத்து கேட்ட தவெகவினரை தடுத்து தாக்கிய திமுகவினர் Tvk | Dmk | Tvk Dmk Clash
கருத்து கேட்ட தவெகவினரை தடுத்து தாக்கிய திமுகவினர் Tvk | Dmk | Tvk Dmk Clash
சென்னை, துறைமுகம் தொகுதியில், தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்தவர்கள், தங்கள் கட்சிக்கு எவ்வளவு ஆதரவு உள்ளது என்பதை தெரிந்து கொள்வதற்காக மக்களிடம் கருத்து கேட்டு இருக்கிறார்கள். அப்போது அங்கு வந்த திமுக வட்ட செயலாளர் கவியரசன் தலைமையிலான திமுகவினர் தவெகவினரை தடுத்து நிறுத்தி, அனுமதி இல்லாமல் கருத்துக்கணிப்பு நடத்த கூடாது என அதட்டி உள்ளனர்.
பிப் 10, 2026