உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜ விக்கெட்: அதிமுகவுக்கு தவெக வைத்த செக் | TVK | EPS | ADMK | BJP

பாஜ விக்கெட்: அதிமுகவுக்கு தவெக வைத்த செக் | TVK | EPS | ADMK | BJP

த.வெ.க.,வுடன் கூட்டணி அமைப்பதற்கான முயற்சியில் அ.தி.மு.க இறங்கி உள்ளது. இது குறித்து இரு கட்சி தரப்பிலும் கூட்டணி குறித்து இரு முறை பேச்சு நடத்தினர். அப்போது, 117 தொகுதிகள் தர வேண்டும். கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்குமானால், அமைச்சரவையில் த.வெ.கவுக்கு பங்கு வேண்டும். முக்கிய இலாகாக்களை விட்டுக்கொடுக்க வேண்டும். துணை முதல்வர் பதவி தரவேண்டும் என தவெக தரப்பில் கேட்கப்பட்டது.

ஆக 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி