/ தினமலர் டிவி
/ பொது
/ பழிக்கு பழி வாங்கிய மகன்: சென்னை தவெக நிர்வாகி சம்பவத்தில் திருப்பம் | TVK Functionary | Reels Motiv
பழிக்கு பழி வாங்கிய மகன்: சென்னை தவெக நிர்வாகி சம்பவத்தில் திருப்பம் | TVK Functionary | Reels Motiv
சென்னை, பெசன்ட் நகரைச் சேர்ந்தவர் கண்ணன், வயது 45. அதிமுகவில் இருந்த இவர் சில மாதங்களுக்கு முன் தவெகவில் இணைந்தார். ரியல் எஸ்டேட், ஐ.டி நிறுவனங்களுக்கு கார் வாடகைக்கு விடும் தொழில் செய்து வந்தார். சாஸ்திரி நகர் போலீஸ் ரவுடி பட்டியலில் கண்ணனின் பெயர் இருந்தது. இந்த நிலையில் கடந்த 5ம் தேதி இரவு வண்ணான்துறை, எல்லையம்மன் கோயில் தெருவில் உள்ள தனது அலுவலகத்துக்கு போனார்.
செப் 09, 2026