வாசகர்கள் கருத்துகள் ( 1 )
நிதி அமைச்சர், மற்ற 19 பேர் மீது 5 ஆண்டுக்கு மேலாக தண்டனை பெரும் வழக்குகள் உள்ளன . இதுதான் தூய ஆட்சியா?
பொள்ளாச்சி பாணியில் சேலம் தவெக நிர்வாகி பகீர் வேலை | TVK Functionary Arrested | Salem Case
சேலம், புத்தூர் அக்ரஹாரம், காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன், வயது 40. வீட்டுக்கு அருகிலேயே மளிகை கடை நடத்தி வருகிறார். த.வெ.க ஒன்றிய நிர்வாகியாகவும் உள்ளார். பண நெருக்கடியில் தவிக்கும் பெண்களை குறித்து பழகி வந்துள்ளார். அவர்களுக்கு கடன் உதவி செய்து கொடுப்பது போல ஏமாற்றி நெருங்கி பழகுவது வாடிக்கை.
நிதி அமைச்சர், மற்ற 19 பேர் மீது 5 ஆண்டுக்கு மேலாக தண்டனை பெரும் வழக்குகள் உள்ளன . இதுதான் தூய ஆட்சியா?