#BREAKING அம்பேத்கர் விவகாரம்! மவுனம் கலைத்த விஜய் TVK Vijay
அம்பேத்கர் பெயரை உச்சரித்துக்கொண்டே இருப்போம் சிலருக்கு வேண்டுமானால் அம்பேத்கர் பெயர் ஒவ்வாமையாக இருக்கலாம் ஒப்பற்ற அரசியல் மற்றும் அறிவுலக ஆளுமை அம்பேத்கர் எங்கள் கொள்கைத் தலைவரை அவமதிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது மத்திய உள்துறை அமைச்சரை வன்மையாக கண்டிக்கிறேன் - தவெக தலைவர் விஜய்
டிச 18, 2024