உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பவுன்சர்கள் கார் மோதல்: திருச்சி அருகே சம்பவம் |TVK actor vijay bouncer cars rammed Namakkal Karur

பவுன்சர்கள் கார் மோதல்: திருச்சி அருகே சம்பவம் |TVK actor vijay bouncer cars rammed Namakkal Karur

தவெக தலைவர் சனிக்கிழமைகளில் பிரசாரம் செய்து வருகிறார். முதலில் திருச்சி, அரியலூரிலும், பிறகு, நாகை, திருவாரூரிலும் பிரசாரம் செய்தார். இன்று நாமக்கல், கரூரில் பிரசாரம் செய்வதற்காக சென்னையில் இருந்து காலை விமானம் மூலம் தவெக தலைவர் விஜய் திருச்சி வந்தார். 9.30 மணிக்கு ஏர்போர்ட்டை விட்டு வெளியே வந்த விஜய், திருச்சியில் இருந்து நாமக்கல் நோக்கி காரில் புறப்பட்டார். முன்னும் பின்னும் பவுன்சர்களின் கார் சென்றது. தவெக முக்கிய நிர்வாகிகளும் கார்களில் சென்றனர். முசிறி அருக திருஈங்கோய்மலை என்ற இடத்தில் செல்லும்போது பவுன்சர்கள் சென்ற ஒரு கார், முன்னால் சென்ற இன்னொரு பவுன்சர்கள் கார் மீது மோதியது.

செப் 27, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை