/ தினமலர் டிவி
/ பொது
/ தவெக மகளிரணி நிர்வாகிகள் கூண்டோடு விலகல் TVK|priyadharshini|Ariyalur|women resigned
தவெக மகளிரணி நிர்வாகிகள் கூண்டோடு விலகல் TVK|priyadharshini|Ariyalur|women resigned
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தா.பழூர் ஒன்றியம் கார்குடி காலணியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி ஜெயபால். இவர் தமிழக வெற்றிக்கழகத்தில் ஒன்றிய மகளிரணி நிர்வாகியாக பணியாற்றி வந்தார். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர். விஜயின் தீவிர ரசிகை. கட்சியில் இணைந்து தீவிரமாக செயல்பட்டார். விக்கிரவாண்டி மாநாட்டிலும் பெண்களை திரட்டி அழைத்துச் சென்றார். அரியலூர் மாவட்டத்தில் பெண்கள் மத்தியில் தவெகவை வலுப்படுத்த பலவழிகளிலும் முயற்சிகளை எடுத்தார்.
டிச 22, 2024