உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / விஜய் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை திடீர் நிறுத்தம் என்ன நடந்தது?

விஜய் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை திடீர் நிறுத்தம் என்ன நடந்தது?

விஜய் தொகுதியில் ஓட்டு எண்ணிக்கை திடீர் நிறுத்தம் என்ன நடந்தது? திருச்சி கிழக்கில் ஓட்டு எண்ணிக்கை நிறுத்தம் ஐந்தாவது சுற்று ஓட்டு எண்ணிக்கையின் போது திடீரென மெஷினில் கோளாறு சரி செய்யும் முயற்சியில் அதிகாரிகள் தீவிரம் 1 மணி நேரத்துக்கு பின் சரி செய்யப்பட்டது 6 வது சுற்றில் தவெக வேட்பாளர் விஜய் 9 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் முன்னிலை திருச்சி கிழக்கு தொகுதி 6வது சுற்று நிலவரம் அதிமுக ராஜசேகரன் - 6479 திமுக இனிகோ இருதயராஜ் - 15245 தவெக ஜோசப் விஜய் - 24884 நாதக கிருஷ்ணசாமி - 1246 #Vijay | #TVK | #ElectionResult | #TVKLeading | #VijayLeading | #Tiruchy | #ResultUpdate

மே 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை