/ தினமலர் டிவி
/ பொது
/ குழந்தை அழுகையால் எரிச்சல்: தாய் செய்த காரியம்: குடும்பம் ஷாக் | woman arrested | twins girl child |
குழந்தை அழுகையால் எரிச்சல்: தாய் செய்த காரியம்: குடும்பம் ஷாக் | woman arrested | twins girl child |
விடாமல் அழுத பெண் குழந்தை ராட்சசியாக மாறிய இளம் தாய் அப்படியா செய்தாள்? அதிர்ச்சியில் கணவன் சென்னை கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை அடுத்த அனுமன் காலனியை சேர்ந்தவர் அருண்(35), தனியார் கம்பெனியில் கார் டிரைவராக உள்ளார். இவரது மனைவி பாரதி(26), இவர்களுக்கு திருமணம் ஆகி 3 வருடம் ஆகிறது. இவர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன.
ஜூன் 11, 2025