/ தினமலர் டிவி
/ பொது
/ அமைச்சர் மகேஷ் தொகுதியில் நடந்தது என்ன? Udayanidhi Stalin dmktasmac campaign lok sabha elections
அமைச்சர் மகேஷ் தொகுதியில் நடந்தது என்ன? Udayanidhi Stalin dmktasmac campaign lok sabha elections
காஞ்சிபுரம் திமுக வேட்பாளரை ஆதரித்து மதுராந்தகத்தில் 3 தினங்களுக்கு முன் அமைச்சர் உதயநிதி பிரசாரம் செய்தபோது, ஒரு பெண் குறுக்கிட்டார். மதுராந்தகத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என கேட்டார். அதற்கு உதயநிதி பதில் சொல்லாமல் அந்த பெண்ணிடமே திரும்ப கேள்வி கேட்டார்.
ஏப் 05, 2024