உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தி திணிப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்காது | Udhayanidhi | Deputy CM | Speech | Dindigul

இந்தி திணிப்பை தமிழகம் ஒருபோதும் ஏற்காது | Udhayanidhi | Deputy CM | Speech | Dindigul

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் முன்னாள் எம்எல்ஏ ஆண்டி அம்பலம் இல்ல திருமண விழாவில், துணை முதல்வர் உதயநிதி மணமக்களை வாழ்த்தி பேசினார். திராவிடத்தை நீக்க சிலர் கிளம்பி உள்ளனர் ; திமுக கடைசி தொண்டன் , தமிழன் இருக்கும் வரை தமிழையும் தமிழனையும், திராவிடத்தையும் தொட்டு கூட பார்க்க முடியாது. இந்தி தினிப்பை தமிழ்நாடு ஏற்காது என திண்டுக்கல் அருகே நத்தம் பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் துணை முதல்வர் உதயநிதி பேச்சு

அக் 21, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ