உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / துணை முதல்வர் உதயநிதியோட பர்த்டே செலிபிரேஷன மதுரை உடன் பிறப்புங்க இப்பவே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க

துணை முதல்வர் உதயநிதியோட பர்த்டே செலிபிரேஷன மதுரை உடன் பிறப்புங்க இப்பவே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க

துணை முதல்வர் உதயநிதியோட பர்த்டே செலிபிரேஷன மதுரை உடன் பிறப்புங்க இப்பவே ஸ்டார்ட் பண்ணிட்டாங்க| Udhayanidhi | Mk Stalin | Madurai | தமிழக துணை முதல்வர் உதயநிதியோட பர்த்டே நவம்பர் ட்வன்ட்டி செவன் (november 27). சும்மாவே ஆடுவோம்: இப்ப சலங்கைய வேற கட்டி விட்டுட்டீங்கன்னு சொல்லி டெபுடி சிஎம்மோட (deputy cm) பர்த்டே செலிபிரேஷன மதுரை உடன் பிறப்புங்க போஸ்டர் ஒட்டி இப்பவே ஜோரா ஸ்டார்ட் பண்ணிட்டாங்கன்னா பாத்துக்கோங்க.

நவ 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை