வாசகர்கள் கருத்துகள் ( 1 )
அந்த வேல் அவர அழிக்கும் தீ
சனாதனத்தை அவமதித்த உதயநிதி வேல் தூக்கிய அதிர்ச்சி Udhayanidhi Sanatana case | DMK vs BJP TN Election
தஞ்சாவூரில் நடந்த தி.க., இளைஞரணி கூட்டத்தில், துணை முதல்வர் உதயநிதிக்கு, நிர்வாகிகள் வேல் மற்றும் திரிசூலத்தை நினைவு பரிசாக வழங்கியது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் தேர்தல் வந்து விட்டால் போதும், மக்களை கவர அவரவர் ஒரு ஆயுதத்தை கையில் எடுத்து விடுவார்கள்.
அந்த வேல் அவர அழிக்கும் தீ