உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உதயநிதியை கலாய்த்து தள்ளும் கட்சிகள்-பரபரப்பு வீடியோ udhayanidhi SIR viral video | dmk vs tvk | bjp

உதயநிதியை கலாய்த்து தள்ளும் கட்சிகள்-பரபரப்பு வீடியோ udhayanidhi SIR viral video | dmk vs tvk | bjp

ஆங்கில செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்த திமுக அமைச்சர் உதயநிதி, தேர்தல் கமிஷன் கொண்டு வந்திருக்கும் எஸ்ஐஆர் பணிக்கு எதிராக பேசினார். எஸ்ஐஆரை நாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். பீகார் தேர்தலுக்காக இதை வைத்து என்ன செய்தார்கள் என்பதை பார்த்தோம். சுப்ரீம் கோர்ட்டும் சில முடிவுகளை எடுத்து இருக்கிறது.

நவ 02, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Chandru
நவ 02, 2025 19:13

அட அவரை விடுங்கப்பா. அவருக்கு ஒன்றுமே தெரியாது .அவருடைய அப்பனுக்கும் ஒன்றும் தெரியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதானே ?


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி