உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உதயநிதியை நம்பி எப்படி களத்தில் இறங்குவது? Udhayanidhi Stalin |DMK MLA |Opposition Leader

உதயநிதியை நம்பி எப்படி களத்தில் இறங்குவது? Udhayanidhi Stalin |DMK MLA |Opposition Leader

திமுக எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து கைது செய்யப்படும் நிலையில், அவர்களை எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி நேரில் சென்று சந்திக்காதது, திமுக நிர்வாகிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக, திமுக நிர்வாகிகள் கூறியதாவது: முதல்வர் விஜயை, ஒருமையில் விமர்சித்ததாக, முன்னாள் அமைச்சரும் திருச்செந்துார் திமுக - எம்எல்ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 3ம் தேதி கைது செய்யப்பட்டார். ஆனால், அன்று நள்ளிரவே அவருக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

ஜூலை 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !