உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அரசு ஆணையை மீறினாரா துணை முதல்வர்

அரசு ஆணையை மீறினாரா துணை முதல்வர்

துணை முதல்வர், அரசு நிகழ்ச்சிகளில் கட்சி சின்னம் பொறித்த டி ஷர்ட் அணிவது அரசு ஆணைக்கு எதிரானது என்றார். தமிழக அரசின் வக்கீல் ராமன் பதில் அளிக்கும்போது, தமிழக அரசின் அரசு ஆணை அரசு ஊழியர்களுக்கு மட்டும்தான் பொருந்தும். அமைச்சர்களுக்கு பொருந்தாது என்றார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், டி ஷர்ட் கேஷுவல் உடையா? அரசியல் சட்ட பதவிகள் வகிப்பவர்களுக்கு ஆடை கட்டுப்பாடு உள்ளதா? அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு, அரசியல் சட்ட பதவிகளை வகிப்பவர்களுக்கும் பொருந்துமா? என்பது பற்றி தமிழக அரசு விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். வழக்கு அடுத்த வாரத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டது.

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை