உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / Breaking: உதயநிதி டி ஷர்ட் விவகாரம் தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு | Udhayanidhi T Shirt | HC

Breaking: உதயநிதி டி ஷர்ட் விவகாரம் தமிழக அரசுக்கு கோர்ட் உத்தரவு | Udhayanidhi T Shirt | HC

துணை முதல்வர் உதயநிதி அரசு நிகழ்ச்சிகளில் திமுக சின்னத்துடன் டி-ஷர்ட் அணிந்து வருகிறார் இதற்கு எதிராக ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது அரசு ஊழியர்களுக்கு ஆடை அணிவதில் விதிமுறை உள்ளது துணை முதல்வர் உதயநிதி அவற்றை பின்பற்றுவதில்லை அரசு ஊழியர்களுக்கான ஆடை வழிகாட்டுதல்களை அவர் பின்பற்ற உத்தரவிட மனுவில் வலியுறுத்தல் நீதிபதிகள் கிருஷ்ணகுமார், பாலாஜி அடங்கிய அமர்வு விசாரித்தது அரசு ஊழியர்களுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்த அரசாணை அரசியல் சட்ட பதவி வகிப்போருக்கு பொருந்துமா ? என நீதிபதிகள் கேள்வி ஒரு வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

அக் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ