உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இந்தியா-பிரிட்டன் உறவு என்ன ஆகும்? பழைய வரலாறு இது | UK vs INDIA | UK election result | Keir Starmer

இந்தியா-பிரிட்டன் உறவு என்ன ஆகும்? பழைய வரலாறு இது | UK vs INDIA | UK election result | Keir Starmer

பரபரப்பாக நடந்த பிரிட்டன் பார்லிமென்ட் தேர்தலில் கன்சர்வேடிவ் கட்சியின் 14 ஆண்டு கால ஆட்சிக்கு தொழிலாளர் கட்சி முடிவுரை எழுதி இருக்கிறது. இந்திய வம்சாவளியான ரிஷி சுனக்கின் பிரதமர் அதிகாரம் முடிவுக்கு வந்துவிட்டது. புதிய பிரதமராக தொழிலாளர் கட்சி தலைவர் கெய்ர் ஸ்டார்மர் Keir Starmer பதவி ஏற்கிறார். புதிய கட்சி, புதிய பிரதமர் என பிரிட்டனின் அரசியல் களம் 14 ஆண்டுக்கு பிறகு மாறி இருக்கிறது. இது இந்தியா-பிரிட்டன் உறவில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தான் இப்போது இருக்கும் மிகப்பெரிய கேள்வி.

ஜூலை 05, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை