உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கருங்கடலில் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் பணியாற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்! Ukraine | odesa

கருங்கடலில் இந்தியர்கள் எச்சரிக்கையுடன் பணியாற்ற மத்திய அரசு அறிவுறுத்தல்! Ukraine | odesa

ரஷ்யா - உக்ரைன் இடையே கடந்த 4 ஆண்டுகளாக போர் நடந்து வருகிறது. இருதரப்பும் அவ்வப்போது மாறி மாறி தாக்குதலை தொடர்ந்து வருகின்றன. கடந்த 19ம் தேதி உக்ரைனின் ஒடெசா Odesa துறைமுகத்தில் இருந்து கினியா - பிசாவு நாட்டு கொடியுடன் கிளம்பி சென்ற சரக்கு கப்பல் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தியது.

ஜூலை 26, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ