உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உக்ரைனின் உளவு சமராஜ்ஜியத்தை சரித்த ரஷ்யா: பகீர் காட்சி | Ukraine Navy | Russian naval drone strike

உக்ரைனின் உளவு சமராஜ்ஜியத்தை சரித்த ரஷ்யா: பகீர் காட்சி | Ukraine Navy | Russian naval drone strike

உக்ரைன்- ரஷ்யா இடையே நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சி செய்து வருகிறார். ரஷ்ய அதிபர் புடினிடம் போர் நிறுத்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை வெள்ளை மாளிகையில் டிரம்பை சந்தித்து பேசினார். இதில் போர் நிறுத்தம் தொடர்பாக எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனால் போர் தொடரும். முடிவுக்கு வராது என்பது தெளிவானது. இந்த சூழலில் உக்ரைனில் ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது.

ஆக 29, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை