உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உக்ரைன் அட்டாக் பின்னால் மிகப்பெரிய ரகசியம் | ukraine vs russia | belaya airbase | op spider's web

உக்ரைன் அட்டாக் பின்னால் மிகப்பெரிய ரகசியம் | ukraine vs russia | belaya airbase | op spider's web

ரஷ்யாவோ உலகிலேயே பரப்பளவில் மிகப்பெரிய நாடு. பொருளாதாரம் மற்றும் ராணுவ வலிமையில் சூப்பர் பவர் கன்ட்ரி. ஆனால் அந்த வல்லரசு நாட்டையே போரில் பந்தாடி விட்டது உக்ரைன். இந்த மேஜிக் எப்படி நடந்தது? புடின் கற்பனையில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார். ஜூன் 1ல் நடந்தது அந்த அளவு சக்தி வாய்ந்த அட்டாக். ரஷ்யாவின் 5 விமானப்படை தளங்களை குறி வைத்து உக்ரைன் ட்ரோன் அட்டாக் நடத்தியது. மொத்தம் 117 ட்ரோன்கள் தாக்குதல் நடத்தின. ரஷ்யாவின் 41 போர் விமானங்கள் குண்டு வீசி தகர்க்கப்பட்டு விட்டன.

ஜூன் 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி