உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நான்கு ஆண்டுகளாக தொடரும் உக்ரைன் - ரஷ்யா சண்டை! Ukraine | Drones Attack | Russian warehouses

நான்கு ஆண்டுகளாக தொடரும் உக்ரைன் - ரஷ்யா சண்டை! Ukraine | Drones Attack | Russian warehouses

கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையேயான போர் நான்காண்டுகளை கடந்து தொடர்ந்து நடந்து வருகிறது. சமீப காலமாக, ரஷ்யாவில் இருக்கும் எரிசக்தி உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ இலக்குகளுக்கு எதிராக இடைவிடாத வான்வழி தாக்குதலை உக்ரைன் நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக, சனியன்று பிற்பகல் மற்றும் இரவில் ரஷ்யாவின் இரண்டு மிகப் பெரிய சேமிப்பு கிடங்குகளை உக்ரைன் ட்ரோன்கள் தாக்கின.

ஜூலை 19, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

விருமாண்டி
ஜூலை 20, 2026 07:43

ஆள்காட்டி விரலை ஆட்டி பாம் போடுறதை நிறுத்தின விசுவகுரு ஒரு சுண்டுவிரலை சுழற்றி இதையும் நிப்பாட்டியிருக்கலாம.்


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை