உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கிம் ஜாங் உன்னை வசமா மாட்டிவிட்ட வடகொரிய வீரர்கள் Ukraine vs North Korea | Zelenskyy vs Kim Jong

கிம் ஜாங் உன்னை வசமா மாட்டிவிட்ட வடகொரிய வீரர்கள் Ukraine vs North Korea | Zelenskyy vs Kim Jong

உக்ரைன்-ரஷ்யா போர் இப்போது தீவிரமாக நடந்து வருகிறது. உக்ரைனின் 12 சதவீத பகுதிகளை ரஷ்யா பிடித்து விட்டது. அதே நேரம் ரஷ்யாவின் குர்ஸ்க் மாகாணத்தின் சில நூறு சதுர கிலோ மீட்டர் பகுதியை உக்ரைன் கைப்பற்றி உள்ளது. இழந்த பகுதிகளை மீட்க தான் இரு நாடுகளும் தீவிர சண்டையில் முட்டி மோதிக்கொண்டிருக்கின்றன. உக்ரைன் குட்டி நாடு என்றாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உதவியுடன் பலமுடன் மோதி வருகிறது. இதை சமாளிக்க தனது நட்பு நாடான வடகொரியாவிடம் ரஷ்ய அதிபர் புடின் உதவி கோரினார். உடனே 10 ஆயிரத்துக்கும் அதிகமான வீரர்களை போருக்காக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அனுப்பி வைத்தார்.

ஜன 13, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை