உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குண்டுவீசும் ரஷ்யா கையை உடைக்க உக்ரைன் நடத்திய தாக்குதல் Ukrainian Drones Strike Airbase In Russia

குண்டுவீசும் ரஷ்யா கையை உடைக்க உக்ரைன் நடத்திய தாக்குதல் Ukrainian Drones Strike Airbase In Russia

அமெரிக்கா அங்கம் வசிக்கும் நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து 3 ஆண்டுகளாக உக்ரைன் மீது ரஷ்யா போர் நடத்தி வருகிறது. இன்று ரஷ்யாவின் விமானப்படை தளங்களை குறிவைத்து உக்ரைன் மிகப்பெரிய ட்ரோன்கள் தாக்குதலை நடத்தியது. உக்ரைன் எல்லையில் இருந்து ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கிழக்கு சைபீரியாவின் ஸ்ரீட்னியில் Sridni உள்ள ரஷ்ய ராணுவ தளத்தை ட்ரோன்கள் தாக்கின. இது சைபீரியாவில் நடக்கும் முதல் தாக்குதல்.

ஜூன் 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை