/ தினமலர் டிவி
/ பொது
/ PIG IRON இரும்பு பாத்திர தயாரிப்பு குறித்து விளக்கும் எல்ஜி அல்ட்ரா நிறுவனம்! ELGI ULTRA | Cast iron
PIG IRON இரும்பு பாத்திர தயாரிப்பு குறித்து விளக்கும் எல்ஜி அல்ட்ரா நிறுவனம்! ELGI ULTRA | Cast iron
உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும் என்பதால் மக்கள் தற்போது இரும்பு பாத்திரங்களை அதிகம் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். காஸ்ட் அயர்ன் (Cast iron) பாத்திரங்கள் எல்லாமே ஆரோக்கியமானது அல்ல. மறுசுழற்சி முறையில் காஸ்ட் அயர்ன் பாத்திரங்கள் தயாரிக்கப்படும் போது ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என அந்த துறை வல்லுனர்கள் கூறுகின்றனர்.
செப் 14, 2026