உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் வேடிக்கை பார்க்கும் அரசு |Unauthorized play school|Child safety

குழந்தைகள் பாதுகாப்பு விஷயத்தில் வேடிக்கை பார்க்கும் அரசு |Unauthorized play school|Child safety

தனியார் நிர்வாகத்தால் நடத்தப்படும், பிரைமரி, நர்சரி, மெட்ரிக், சி.பி.எஸ்.இ., - மேல்நிலை பள்ளிகளில் ஆய்வு செய்து, மூன்று ஆண்டுக்கு அங்கீகாரம் வழங்கப்படுகிறது. இதற்காக ஒவ்வொரு கல்வி மாவட்டத்துக்கும் கல்வி அலுவலர் நியமிக்கப்பட்டு உள்ளார். கும்பகோணம் பள்ளி தீ விபத்துக்கு பின், ஐகோர்ட் அறிவுறுத்தல்படி பிளே ஸ்கூல்களுக்கும் அங்கீகாரம் பெற, 2016ல் அரசாணை வெளியிடப்பட்டது.

பிப் 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி