உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாத்ரூம் போன பெண் போலீஸ்: அதிகாரி கறார் காட்டியதால் பரபரப்பு ungaludan stalin women police

பாத்ரூம் போன பெண் போலீஸ்: அதிகாரி கறார் காட்டியதால் பரபரப்பு ungaludan stalin women police

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்துவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. மகளிர் உரிமைத்தொகை கேட்டு மனு செய்ய வரும் பெண்களுக்கு மட்டும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. மற்ற பிரச்னைகள் மீது புகார் கொடுத்தால் பெரியளவில் அதிகாரிகள் அக்கறை காட்டுவதில்லை என மக்கள் கூறுகின்றனர். திருவொற்றியூர் 11 வது வார்டுக்கு உட்பட்ட தனியார் பள்ளியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் இன்று நடந்தது.

ஆக 22, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை