பட்ஜெட்டை புரிந்துகொள்ள ஒரு ரூபாயில் வரவு செலவு கணக்கு |Union Budget 2025
2025_2026ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளார். அரசின் மொத்த வருவாய் 34.96 லட்சம் கோடி ரூபாய். மொத்த செலவீனம் 50.65 லட்சம் கோடி ரூபாயாக இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. அரசுக்கு ஒவ்வொரு ரூபாயும் எப்படி வருகிறது? என்பதை சுருக்கமாக பார்க்கலாம்.
பிப் 01, 2025