/ தினமலர் டிவி
/ பொது
/ டெல்லி கார் வெடிப்பில் காயம் அடைந்தவர்களுக்கு அமித்ஷா ஆறுதல் Blast near Red Fort Metro Station | Uni
டெல்லி கார் வெடிப்பில் காயம் அடைந்தவர்களுக்கு அமித்ஷா ஆறுதல் Blast near Red Fort Metro Station | Uni
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் காயமடைந்து லால் நாயக் மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டு உள்ளவர்களை சந்தித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். #BlastNearRedFortMetroStation #AmitShah #LokNayakHospital #UnionHomeMinister #DelhiNews #SecurityConcerns #EmergencyResponse #DelhiBlastUpdates #HealthCareResponse #NewsAlert #CrisisManagement #PublicSafety #DelhiMetro #GovernmentResponse
நவ 10, 2025