உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கொட்டி தீர்த்த மழையால் வெள்ளக்காடான சவுதி நகரங்கள் | Unprecedented rain | Saudi arabia | Se

கொட்டி தீர்த்த மழையால் வெள்ளக்காடான சவுதி நகரங்கள் | Unprecedented rain | Saudi arabia | Se

பாலைவன நாடான சவூதி அரேபியாவில் மழைப்பொழிவு என்பது மிகவும் அரிது. அந்நாட்டை பொறுத்தவரை ஒரு ஆண்டின் சராசரி மழை அளவு என்பது 101 மில்லி மீட்டர் மட்டுமே. அதாவது 10 சென்டி மீட்டர். இருப்பினும் அவ்வப்போது திடீரென சவூதி அரேபியாவில் கனமழை வெளுத்து வாங்கும். அப்படிதான் அந்த நாட்டில் கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்கிறது. முக்கிய நகரங்களான மெக்கா, மதினா, ஜெட்டா உள்ளிட்டவை வெள்ளத்தில் மூழ்கி உள்ளன. ஆண்டின் சராசரி மழை அளவே 10 சென்டி மீட்டர் என்ற நிலையில், இரண்டு நாட்களில் மட்டும் சவுதியில் 4.9 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது.

ஜன 08, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை