உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / உபி பாஜவில் வெடித்த மோதல்... யோகிக்கு சிக்கல் | UP BJP crisis | Yogi vs Maurya | RSS Mohan Bhagwat

உபி பாஜவில் வெடித்த மோதல்... யோகிக்கு சிக்கல் | UP BJP crisis | Yogi vs Maurya | RSS Mohan Bhagwat

உத்தரப்பிரதேசம் முதல்வராக முதல் முறையாக 2017ல் பதவி ஏற்றார் யோகி ஆதித்யநாத். 2022 சட்டசபை தேர்தலிலும் பாஜ வென்றதால், 2வது முறை முதல்வரானார். 2027 தேர்தலிலும் ஆட்சியை பிடித்து விடும் முனைப்பில் பாஜ செயல்படுகிறது. இதற்காக பல அதிரடி திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் யோகி.

பிப் 22, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை