உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / படகோட்டிக்கு நோட்டிஸ்! பரவும் தகவல் உண்மையா? | UP boatman | Maha Kumbh Mela | Prayagraj

படகோட்டிக்கு நோட்டிஸ்! பரவும் தகவல் உண்மையா? | UP boatman | Maha Kumbh Mela | Prayagraj

உ.பி., பிரயாக்ராஜில் ஜனவரி 13 முதல் பிப்ரவரி 26 வரை மகா கும்பமேளா நடந்தது. 65 கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடினர். கும்பமேளா மூலம் மக்களுக்கு கிடைத்தது என்ன என எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பினர். இது தொடர்பாக முதல்வர் யோகி ஆதித்யநாத் பதில் அளித்தார். கும்பமேளாவுக்காக அம்மாநில அரசு 7 ஆயிரத்து 500 கோடி செலவழித்தது. 3 லட்சம் கோடிக்கு வர்த்தகம் நடந்தது. ஓட்டல் தொழிலில் மட்டும் 40 ஆயிரம் கோடி, போக்குவரத்தில் 1.5 லட்சம் கோடி, சுங்கச் சாவடிகள் மூலம் 300 கோடி வர்த்தகம் கிடைத்தது.

மார் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !