உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கங்கையில் வெள்ளப்பெருக்கு: உ.பி.யில் இயல்பு வாழ்க்கை முடக்கம் UP Flood| Prayagraj SI welcomes flood

கங்கையில் வெள்ளப்பெருக்கு: உ.பி.யில் இயல்பு வாழ்க்கை முடக்கம் UP Flood| Prayagraj SI welcomes flood

உத்தர பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்கிறது. உத்தராகண்ட், பீகார் உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் பெய்யும் கனமழையால், கங்கையில் வரலாறு காணாத வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. கரைபுரண்டாேடும் கங்கை நீர், வாரணாசி, பிரயாக்ராஜ் நகரங்களுக்குள் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.

ஆக 04, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை