/ தினமலர் டிவி
/ பொது
/ LPG டேங்கர் லாரி வெடித்து பயங்கரம்... அதிர்ச்சி வீடியோ UP LPG Blast | Kaushambi | UP Explosion CCTV
LPG டேங்கர் லாரி வெடித்து பயங்கரம்... அதிர்ச்சி வீடியோ UP LPG Blast | Kaushambi | UP Explosion CCTV
வெடித்தது கேஸ் லாரி டோல்கேட்டே சிதறிய பகீர் ஷாக் வீடியோ உத்தரப்பிரதேசம் மாநிலம் கவுசாம்பி மாவட்டத்தின் சிஹோரி டோல்கேட்டில் கேஸ் டேங்கர் லாரி வெடித்து பயங்கர விபத்து ஏற்பட்டது. டோல்கேட் பகுதிக்குள் ஒரே நேரத்தில் 2 எல்பிஜி டேங்கர் லாரிகள் நுழைய முயன்றன. அப்போது, எதிர்பாராத விதமாக ஒரு டேங்கர் லாரி தடுப்புச்சுவரில் மோதியது.
ஜூலை 03, 2026