உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நாட்டிலேயே அதிகபட்சமாக உபியில் 13.40 கோடி வாக்காளர்கள்: இறுதிப் பட்டியல் வெளியீடு UPfinalvoterlist

நாட்டிலேயே அதிகபட்சமாக உபியில் 13.40 கோடி வாக்காளர்கள்: இறுதிப் பட்டியல் வெளியீடு UPfinalvoterlist

உத்தர பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. பீகாரை தொடர்ந்து, தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில் நடத்தப்பட்டது போல், உத்தர பிரதேசத்திலும், வாக்காளர் பட்டியல் தீவிர சிறப்பு திருத்தப் பணி மேற்கொள்ளப்பட்டது. கடந்த ஆண்டு அக்டோபர் இறுதியில் எஸ்ஐஆர் பணி துவங்கியது. அப்போது மாநிலத்தில் மொத்தமுள்ள 75 மாவட்டங்களில் 15.44 கோடி வாக்காளர்கள் பெயர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தன.

ஏப் 11, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !