உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்துக்கு பெருமை சேர்த்த ராஜேஸ்வரி, ராஜா மொகைதீன் UPSC CSE Final Result 2025 Released Top 20 T

தமிழகத்துக்கு பெருமை சேர்த்த ராஜேஸ்வரி, ராஜா மொகைதீன் UPSC CSE Final Result 2025 Released Top 20 T

ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், ஐஆர்எஸ் போன்ற இந்திய குடிமைப்பணி அதிகாரிகளுக்கான போட்டித்தேர்வை மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம் UPSC ஆண்டுதோறும் நடத்துகிறது. அதன்படி 1087 குடிமைப்பணி அதிகாரிகளுக்கான காலி பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு யுபிஎஸ்சி தேர்வு நடத்தப்பட்டது. முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு, இண்டர்வியூ என 3 கட்டங்களாக குடிமைப்பணிகள் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலை மற்றும் பிரதான தேர்வுகள் கடந்த ஆண்டே நடத்தி முடிக்கப்பட்டன. அதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான நேர்முகத்தேர்வு, பெர்சனாலிட்டி டெஸ்ட் ஆகியவை கடந்த டிசம்பர் முதல் பிப்ரவரி வரை டில்லியில் உள்ள யுபிஎஸ்சி தலைமையகத்தில் நடத்தப்பட்டது. 3 கட்டங்களாக நடத்தப்பட்ட யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பெயர் பட்டியலை மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் இன்று வெளியிட்டது. #UPSC2025 #CSEFinalResult #Top20Toppers #IAS #IPS #IFS #IRS #UPSCResults #Rajeshwari #Suve #Madurai #ARRajahMohaideen #UPSCQualified #CivilServices #SuccessStories #UPSCJourney

மார் 06, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !