உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / எரிந்த விமானம்- கட்டடங்கள் USல் அதிர்ச்சி: காரணம் என்ன? UPS cargo plane crashed Louisville, Ken

எரிந்த விமானம்- கட்டடங்கள் USல் அதிர்ச்சி: காரணம் என்ன? UPS cargo plane crashed Louisville, Ken

அமெரிக்காவின் கென்டகி மாகாணம் லூயிவில் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஹவாய் மாகாணம் ஹொனலுலு நகருக்கு நேற்று மாலை 5.15 மணியளவில் சரக்கு விமானம் புறப்பட்டது. ஓடுபாதையில் இருந்து பறக்கத்துவங்கிய ஓரிரு நிமிடங்களில் சரக்கு விமானம் தரையில் விழுந்து நொறுங்கியது #UPSCargoCrash #LouisvilleNews #KentuckyAccident #PlaneCrash #TragicEvent #7Dead11Injured #MayorCraigGreenberg #HonoluluHawaii #AviationSafety #EmergencyResponse #BreakingNews #AirCargo #CommunitySupport #InvestigationOngoing #LocalNews

நவ 05, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி