/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்க வெளியுறவு துறை சொன்னது என்ன? US | Bangladesh PM Sheikh Hasina | Sajeeb Wazed
அமெரிக்க வெளியுறவு துறை சொன்னது என்ன? US | Bangladesh PM Sheikh Hasina | Sajeeb Wazed
வங்க தேசத்தில் இட ஒதுக்கீடுக்கு எதிரான மாணவர் போராட்டம் கலவரமாக மாறியது. நெருக்கடி அதிகரித்ததால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டை விட்டு வெளியேறி இந்தியாவில் தஞ்சம் புகுந்துள்ளார். இதையடுத்து ஷேக் ஹசீனா பெயரில் ஒரு அறிக்கை பரவியது. வங்கதேசத்தின் கட்டுப்பாட்டில் உள்ள செயின்ட் மார்ட்டின் தீவை அமெரிக்காவிடம் விட்டுக் கொடுத்திருந்தால், தம்மால் ஆட்சியை தொடர்ந்து நடத்தியிருக்க முடியும். ஆனால், அதனை நான் விரும்பவில்லை என ஹசீனா அந்தஅறிக்கையில் கூறியிருந்ததாக தகவல் பரவியது.
ஆக 14, 2024