/ தினமலர் டிவி
/ பொது
/ அவங்களுக்கு கல்வி; எங்களுக்கு கனிமங்கள்: அதிபர் டிரம்ப் டீல் | US- China deal | donald trump
அவங்களுக்கு கல்வி; எங்களுக்கு கனிமங்கள்: அதிபர் டிரம்ப் டீல் | US- China deal | donald trump
அமெரிக்க அதிபராக 2வது முறையாக டிரம்ப் பதவியேற்ற பிறகு சீனா உள்ளிட்ட நாடுகளின் பொருட்களுக்கு வரி விதிப்பை அதிகப்படுத்தினார். இது சீனா- அமெரிக்கா இடையே வர்த்தக போராகவே மாறியது. இரு நாடுகளும் ஒருவர் மீது ஒருவர் அடுத்தடுத்து வரி விதித்தன. சீனா மீது அமெரிக்கா 145 சதவீதமும், அமெரிக்கா மீது சீனா 125 சதவீதமும் வரி விதிக்கும் அளவுக்கு போனது. இது உலகளாவிய பங்குச்சந்தையில் தாறுமாறான பாதிப்பை ஏற்படுத்தியது.
ஜூன் 11, 2025