BREAKING சிதறியது ஈரான்... US, இஸ்ரேல் சேர்ந்து தாண்டவம் | US, Israel attack Iran | IDF | Houthi
த்திய கிழக்கில் மீண்டும் போர் வெடித்ததால் சர்வதேச அளவில் பதற்றம் அமெரிக்கா, இஸ்ரேல் ஒன்று சேர்ந்து மீண்டும் ஈரான் மீது குண்டு மழை ராக்கெட் குண்டுகளை வீசி ஈரானும் திருப்பி அடிக்க ஆரம்பித்ததால் அதிர்ச்சி ஒரே நேரத்தில் இஸ்ரேல், அமெரிக்க போர் விமானங்கள் ஈரானில் புகுந்து சரமாரி குண்டு வீச்சு ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இலக்குள் உட்பட 30 இடங்களில் குண்டு மழை உச்ச தலைவர் அலி கமெனி மற்றும் அதிபர் மசூத் பெசஷ்கியான் அலுவலகத்தில் குண்டு வீச்சு உளவுத்துறை, ராணுவ தலைமையகம், அணு சக்தி மற்றும் பாதுகாப்புத்துறை அலுவலகங்களுக்கும் குறி தெற்கு டெஹ்ரானில் வசிக்கும் முக்கிய அமைச்சர் வீடுகளிலும் குண்டு வீசி தாக்குதல் 30 இடங்களில் நடந்த தாக்குதலில் ஈரான் தலைவர்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதாக தகவல் முக்கிய தலைவர்கள் உயிரோடு இருப்பதாக அறிக்கை வெளியிட்டது ஈரான் அரசு