/ தினமலர் டிவி
/ பொது
/ அமெரிக்க தூதரகத்தை சிதைத்த பாகிஸ்தானியர்கள்-பதற்றம் | US consulate attack | US vs Iran | Khamenei
அமெரிக்க தூதரகத்தை சிதைத்த பாகிஸ்தானியர்கள்-பதற்றம் | US consulate attack | US vs Iran | Khamenei
அமெரிக்க, இஸ்ரேல் படைகள் கூட்டு சேர்ந்து ஈரானை தாக்கியதால் மிகப்பெரிய போர் வெடித்துள்ளது. இந்த போரில் ஈரான் நாட்டின் உச்ச தலைவர் அலி கமேனியை மற்றும் அவரது குடும்பத்தினரை இஸ்ரேலும் அமெரிக்காவும் சேர்ந்து குண்டு வீசி கொலை செய்தன. இது ஈரான் மட்டும் இன்றி சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. உலகம் முழுதும் உள்ள ஷியா முஸ்லிம்கள் கமேனி கொலைக்கு கண்டனம் தெரிவித்து போராட்டத்தில் குதித்துள்ளனர்.
மார் 01, 2026