/ தினமலர் டிவி
/ பொது
/ மத்திய அரசு இதில் கவனம் செலுத்த அரசியல் ஆர்வலர்கள் அறிவுறுத்தல்! Illegal Indian Immigrants | USA
மத்திய அரசு இதில் கவனம் செலுத்த அரசியல் ஆர்வலர்கள் அறிவுறுத்தல்! Illegal Indian Immigrants | USA
அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களில், வட அமெரிக்க நாடான மெக்சிகோவைச் சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். இரண்டாவது இடத்தில் மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடோரும், மூன்றாம் இடத்தில் இந்தியாவும் உள்ளதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
பிப் 06, 2025