/ தினமலர் டிவி
/ பொது
/ இந்தியா உட்பட 17 நாடுகள் மீது 10% வரி | US Import Tariffs | Section 301 Trade Law
இந்தியா உட்பட 17 நாடுகள் மீது 10% வரி | US Import Tariffs | Section 301 Trade Law
அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்ற நாளில் இருந்து பல்வேறு உலக நாடுகள் மீது கூடுதல் வரி விதித்து வருகிறார். இப்போது கட்டாய உழைப்பு மூலம் தயாரிக்கப்படும் பிற நாடுகளின் பொருட்களுக்கு 10 சதவிகிதம் வரி விதிக்கப்போவதாக அறிவித்துள்ளார். 1974ம் ஆண்டு வர்த்தக சட்டத்தின் பிரிவு 301ன் கீழ் சர்வதேச வர்த்தக கட்டுப்பாடுகளை அமெரிக்கா தீவிரப்படுத்தியுள்ளது.
ஜூலை 24, 2026