உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அதிர்ந்த அமெரிக்க நகரங்கள்: நாசா அவசர விளக்கம் | US Meteor Atmosphere Explosion | Boston Sonic Boom

அதிர்ந்த அமெரிக்க நகரங்கள்: நாசா அவசர விளக்கம் | US Meteor Atmosphere Explosion | Boston Sonic Boom

அமெரிக்கா நோக்கி வந்த விண்கல் வானில் வெடித்து சிதறியதால் பகீர் அமெரிக்காவின் வடகிழக்கு மாகாணமான மாசசூசெட்ஸ் பகுதியில் மே 30ம் தேதி ஒரு விசித்திர நிகழ்வு நடந்தது. விண்ணில் இருந்து வந்த ராட்சத விண்கல் பூமியின் வளிமண்டலத்துக்குள் நுழைந்து அந்த நகரை நோக்கி வந்தது.

ஜூன் 01, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை