/ தினமலர் டிவி
/ பொது
/ அசுர வேக ஏவுகணையை அமெரிக்கா திடீரென ஏவிய பின்னணி US missile test | minuteman-3 missle | golden dome
அசுர வேக ஏவுகணையை அமெரிக்கா திடீரென ஏவிய பின்னணி US missile test | minuteman-3 missle | golden dome
24,000km வேகத்தில் பறந்து அடிக்கும் அமெரிக்கா ஏவிய கொடிய ஏவுகணை இரவோடு இரவாக பலத்தை காட்டிய மினிட்மேன் மிசைல் அமெரிக்காவை குண்டு துளைக்காத வகையில் கோல்டன் டோம் நிறுவப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்தார். அமெரிக்காவின் அனைத்து எல்லைகளையும் பாதுகாக்கும் விதமாக 15 லட்சம் கோடி ரூபாயில் இந்த கோல்டன் டோம் நிறுவப்பட உள்ளது. எதிரி நாட்டு போர் விமானங்களால் அமெரிக்கா மீது குண்டு வீச முடியாது.
மே 22, 2025