உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அமெரிக்கா போட்ட வரி... இந்தியா திடீர் முடிவு US vs India | US tariff issue | Trump tariff on india

அமெரிக்கா போட்ட வரி... இந்தியா திடீர் முடிவு US vs India | US tariff issue | Trump tariff on india

ஆகஸ்ட் 25ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு பார்சல் அனுப்பும் சேவையை நிறுத்தி வைப்பதாக நம் தபால் துறை அறிவிப்பு வெளியிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் பின்னணி என்னவென்று பார்க்கலாம். அமெரிக்காவின் அதிபராக டிரம்ப் 2வது முறை பதவி ஏற்ற பிறகு பரஸ்பர வரி, அபராத வரி என உலக நாடுகளுக்கு வரி போட்டு தீட்டி வருகிறார். இந்தியாவுக்கும் பரஸ்பர வரி, ரஷ்யாவிடம் ஆயில் வாங்குவதற்கு அபராத வரி என மொத்தம் 50 சதவீதம் வரி போட்டு இருக்கிறது அமெரிக்கா.

ஆக 23, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !